உற்கிருதி
utrkiruthi
வடமொழிச் சந்தவகை , அடி ஒன்றுக்கு இருபத்தாறு அசைகளைக் கொண்ட நான்கு அடிகளையுடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட மொழிச் சத்தவகை. (யாப். வி. 94, பக். 476.) A Sanskrit metre of four line of 26 syllables each;
Tamil Lexicon
uṟkiruti
n. utkrti.
A Sanskrit metre of four line of 26 syllables each;
வட மொழிச் சத்தவகை. (யாப். வி. 94, பக். 476.)
DSAL