Tamil Dictionary 🔍

உற்கிருட்டம்

utrkiruttam


மேன்மை ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மையானது. That which is excellent, superior, eminent;

Tamil Lexicon


s. see உக்கிருட்டம்.

J.P. Fabricius Dictionary


uṟkiruṭṭam
n. ut-krṣṭa.
That which is excellent, superior, eminent;
மேன்மையானது.

DSAL


உற்கிருட்டம் - ஒப்புமை - Similar