Tamil Dictionary 🔍

உக்கிருட்டம்

ukkiruttam


மேன்மை ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை. (W.) Excellence, greatness;

Tamil Lexicon


s. excellence, greatness, மேன்மை, உத்கிருஷ்டம்.

J.P. Fabricius Dictionary


[ukkiruṭṭam ] --உக்கிருஷ்டம், ''s.'' [''prop.'' உற்கிருஷ்டம்.] Excellence, great ness, மேன்மை. 2. Excessiveness, மிகுதி. Wils. p. 14. UTKRUSHTA.

Miron Winslow


ukkiruṭṭam
n. ut-krṣṭa.
Excellence, greatness;
மேன்மை. (W.)

DSAL


உக்கிருட்டம் - ஒப்புமை - Similar