உமி
umi
தவசங்களின் மேல்தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்லுக் குமியுண்டு (நாலடி, 221). Husk.
Tamil Lexicon
s. husk, chaff. உமிக்கரப்பான், a kind of scurf over the whole body; a disease of children. உமித் தவிடு, coarse bran. குற்றுமி, broken husk.
J.P. Fabricius Dictionary
, [umi] ''s.'' Husk, chaff, hull, bran, தானியங்களினுமி. ''(c.)''
Miron Winslow
umi
n. prob. உமி1-. [T. umaka, K. ummi, M. Tu. umi.]
Husk.
நெல்லுக் குமியுண்டு (நாலடி, 221).
DSAL