உறுப்பறை
urupparai
உறப்புக் குறைந்தவன் ; உறுப்புக் குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கவீனன். ஆதுல ரந்தகருறுப்பறைக ளாதர் (பிங். 3: 35). 1. Deformed person; அங்கச்சேதம். உறுப்பறை குடிகோள் (தொல். பொ. 258). 2. Dismembering the limbs;
Tamil Lexicon
uṟuppaṟai
n. id.+ id.
1. Deformed person;
அங்கவீனன். ஆதுல ரந்தகருறுப்பறைக ளாதர் (பிங். 3: 35).
2. Dismembering the limbs;
அங்கச்சேதம். உறுப்பறை குடிகோள் (தொல். பொ. 258).
DSAL