Tamil Dictionary 🔍

உலுப்பை

uluppai


உணவுப்பண்டம் ; கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை ; பெரியவர்களுக்கு அனுப்பும் ஊண்பண்டம் ; அடைந்தோர்க்கு அளிக்கும் பண்டம் ; சிறுகாய் ; பண்டம் வைக்கும் பை

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரிகள் பெரியோர் முதலியோர்க்கு மரியாதையாக அனுப்பும் உணவுப்பண்டங்கள். உம்பர்கோன்வைத்த வுலுப்பையென (வருணகுலா. 219). Presents of fruits, articles of food, etc., offered to great personages; supplies gratuitously given to officials on tour by people or subordinates;

Tamil Lexicon


s. (Hind.), presents of articles of food, fruits etc. furnished gratis to a great personage on a journey; supplies gratuitously given to officials on tour by people or subordinates; 2. supplies to a dependent. உலுப்பைக்கட்ட, to send a present to a great person. உலுப்பை கொடுக்க, to send a supply to an inferior.

J.P. Fabricius Dictionary


, [uluppai] ''s. (For.)'' Presents of fruits, grain, &c., made to a temple, a wedding house, &c., கோயில்முதலியவற்றிற்கனுப்புங்காணிக் கை. 2. Supplies of fruits, rice, &c., fur nished to a great person on his journey, பெரியவர்க்களிக்குமூண்பண்டம். 3. Supplies of vegetables, &c. to a dependant, அடைந்தோ ர்க்களிக்குமூண்பண்டம். உம்பர்கோன்வைத்தஉலுப்பையென. As the present of fruits offered by the king of the Devas-(வருணகுலா.)

Miron Winslow


uluppai
n. U. ulūfa.
Presents of fruits, articles of food, etc., offered to great personages; supplies gratuitously given to officials on tour by people or subordinates;
அதிகாரிகள் பெரியோர் முதலியோர்க்கு மரியாதையாக அனுப்பும் உணவுப்பண்டங்கள். உம்பர்கோன்வைத்த வுலுப்பையென (வருணகுலா. 219).

DSAL


உலுப்பை - ஒப்புமை - Similar