உறுபூசல்
urupoosal
கை கலந்த போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகலந்த யுத்தம். பேரணி உறுபூசலானவாறே (ஈடு, 9, 9, 2). Hard scuffle, hand to hand fight;
Tamil Lexicon
uṟu-pūcal
n. உறு-+.
Hard scuffle, hand to hand fight;
கைகலந்த யுத்தம். பேரணி உறுபூசலானவாறே (ஈடு, 9, 9, 2).
DSAL