Tamil Dictionary 🔍

சுத்திபத்திரம்

suthipathiram


பிழைதிருத்தக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிழை திருத்தக் குறிப்பு. Mod. Corrigenda ; குற்றவாளி யல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழி நீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம். (சுக்கிரநீதி, 94.) Document showing either that the accused is innocent or has been expiated by the performance of prāya-c-cittam;

Tamil Lexicon


cutti-pattiram,
n. id. +.
Corrigenda ;
பிழை திருத்தக் குறிப்பு. Mod.

cutti-pattiram
n. šuddhi-patra.
Document showing either that the accused is innocent or has been expiated by the performance of prāya-c-cittam;
குற்றவாளி யல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழி நீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம். (சுக்கிரநீதி, 94.)

DSAL


சுத்திபத்திரம் - ஒப்புமை - Similar