Tamil Dictionary 🔍

உறியடுக்குச்சட்டி

uriyadukkuchatti


உறியில் வைக்கப் படும் அடுக்குப்பானை (W.) A number of small kitchen utensils placed one over the other and suspended from the roof in a network of rope;

Tamil Lexicon


, ''s.'' A number of kitchen utensils hung up.

Miron Winslow


uṟi-y-aṭukku-c-caṭṭi
n. id.+.
A number of small kitchen utensils placed one over the other and suspended from the roof in a network of rope;
உறியில் வைக்கப் படும் அடுக்குப்பானை (W.)

DSAL


உறியடுக்குச்சட்டி - ஒப்புமை - Similar