உறவின்முறையார்
uravinmuraiyaar
உறவினர் , சுற்றத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்துக்கள். உறவின்முறையார்கள் பகையும் (குமரே. சத. 22). Relations;
Tamil Lexicon
உறவர்.
Na Kadirvelu Pillai Dictionary
--உறவுமுறை யார். Relations, kindred, சுற்றத்தார்.
Miron Winslow
uṟaviṉ-muṟaiyār
n. உறவு+.
Relations;
பந்துக்கள். உறவின்முறையார்கள் பகையும் (குமரே. சத. 22).
DSAL