உறழ்கலி
uralkali
கலிப்பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலிப்பாவகை. கூற்று மாற்றமு மிடையிடைமிடைந்தும், போக்கின்றாக லுறழ்கலிக் கியல்பே (தொல். பொ. 468). A variety of kali verse in which statement and response alternate;
Tamil Lexicon
uṟaḻ-kali
n. உறழ்-+. (Pros.)
A variety of kali verse in which statement and response alternate;
கலிப்பாவகை. கூற்று மாற்றமு மிடையிடைமிடைந்தும், போக்கின்றாக லுறழ்கலிக் கியல்பே (தொல். பொ. 468).
DSAL