Tamil Dictionary 🔍

உரோகிணி

uroakini


உரோகிணி நாள் , நான்காம் நட்சத்திரம் ; பலராமன் தாய் ; கடுகுரோகிணி ; பீதரோகிணி ; கடுக்காய் ; ஒன்பான் ஆண்டுப்பெண் ; பெருங்குமிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Christmas rose. See கடுகுரோகிணி. (மலை.) பெருங்குமிழ். (நாநார்த்த.) Coom teak; ஒரு நட்சத்திரம். (திவா.) 1. The 4th nakṣatra, Hyades, part of Taurus; பலராமன் தாய். (பாகவத. 1,1,36.) 2. One of the wives of Vasudēva, and the mother of Balarāma; ஒன்பது வயதுப்பெண். (W.) 3. Girl of nine years; . 5. Stinking hellebore. See பீதரோகிணி. (மலை.)

Tamil Lexicon


s. the two meanings of உரோகணி, which see; 3. a girl of 9 years; 4. christmas rose, கடுக்காய் terminalia chebula.

J.P. Fabricius Dictionary


, [urōkiṇi] ''s.'' The fourth lunar asterism, உரோகணிநாள். 2. ''(p.)'' Mother of Balarama, பலராமன்றாய். Wils. p. 712. ROHIN. or ROHIN'EE. 3. The கடுகுரோகணி plant, Helleborus niger, ''L.'' 4. The பீதரோகணி plant, a medicinal and exotic plant used in diseases of the eye. 5. The nutgall, கடுக்காய், Terminalia chebula, ''L.'' 6. A girl nine years old, ஒன்பானாண்டுப்பெண்.

Miron Winslow


urōkiṇi
n. rōhiṇī
1. The 4th nakṣatra, Hyades, part of Taurus;
ஒரு நட்சத்திரம். (திவா.)

2. One of the wives of Vasudēva, and the mother of Balarāma;
பலராமன் தாய். (பாகவத. 1,1,36.)

3. Girl of nine years;
ஒன்பது வயதுப்பெண். (W.)

4. Christmas rose. See கடுகுரோகிணி. (மலை.)
.

5. Stinking hellebore. See பீதரோகிணி. (மலை.)
.

urōkiṇi
n. rōhiṇī.
Coom teak;
பெருங்குமிழ். (நாநார்த்த.)

DSAL


உரோகிணி - ஒப்புமை - Similar