Tamil Dictionary 🔍

உருத்திரசோலை

uruthiracholai


காஞ்சியிலுள்ளதும் தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை. சுரர்கள் வந்து சூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84). A grove in Kācī, entry into which is supposed to free one from future births;

Tamil Lexicon


urittira-cōlai
n.
A grove in Kānjcī, entry into which is supposed to free one from future births;
காஞ்சியிலுள்ளதும் தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை. சுரர்கள் வந்து சூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84).

DSAL


உருத்திரசோலை - ஒப்புமை - Similar