Tamil Dictionary 🔍

உருத்திரசடை

uruthirasatai


திருநீற்றுப்பச்சை ; சிவதுளசிப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. (மூ. அ.)

Tamil Lexicon


சிவதுளசி, மஞ்சிலிக்கான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plant, சிவது ளசி, Ocimum basilicum.

Miron Winslow


uruttira-caṭai
n. id.+. jatā.
Sweet basil. See திருநீற்றுப்பச்சை. (மூ. அ.)
.

DSAL


உருத்திரசடை - ஒப்புமை - Similar