உரிமையாட்சி
urimaiyaatsi
முன்னோரால் வந்த பொருளைச் சுதந்தரமாகப் பெறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொத்தின் சுந்தரமனுபவிக்கை. (W.) Possession or right of possession of property devolving on an heir;
Tamil Lexicon
உரிமையால் வந்த ஆட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Possession or right of possession of property devolv ing on a child, which, had the parents been living, would have belonged to them, சுதந்திரவாட்சி.
Miron Winslow
urimai-y-āṭci
n. id.+.
Possession or right of possession of property devolving on an heir;
சொத்தின் சுந்தரமனுபவிக்கை. (W.)
DSAL