Tamil Dictionary 🔍

உரிப்பொருட்டலைவன்

uripporuttalaivan


கிளவித்தலைவன் , அகப்பாடலில் கூற்று நிகழ்த்துவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளவித்தலைவன். உரிப்பொருட்டலைவன் ஒருவனே யானவாறும் (தொல். பொ. 55, உரை). Male lover in an erotic appropriate to the special uri-p-porul;

Tamil Lexicon


uri-p-poruṭ-ṭalaivaṉ
n. id.+. (Akap.)
Male lover in an erotic appropriate to the special uri-p-porul;
கிளவித்தலைவன். உரிப்பொருட்டலைவன் ஒருவனே யானவாறும் (தொல். பொ. 55, உரை).

DSAL


உரிப்பொருட்டலைவன் - ஒப்புமை - Similar