Tamil Dictionary 🔍

எரிச்சல்

yerichal


எரிவு ; அழற்சி ; உறைப்பு ; சினம் ; பொறாமை ; பெருங்காயம் ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. Loc. Aversion; எரிக்கை. செத்தை எரிசலுக்குதவும். 1. Burning, heating; அழற்சி. கண்ணெரிச்சல். 2. Burning sensation; உறைப்பு. (W.) 3. Acridity, pungency, as off some kinds of fruits; கோபம். அயோக்கியனைக்கண்டால் அவனுக்கு எரிச்சல் அதிகம். 4. Anger; furry; பொறாமை. மனத் தெரிச்சலாலே (இராமநா அயோத். 5). 5. Envy, jealousy; பெருங்காயம். (சங். அக.) 6.Asafoetida; பெருங்காயம்.

Tamil Lexicon


, [ericcl] ''s.'' A burning sensation in the stomach from hunger, &c., எரிவு. 2. Envy, jealousy, unkindness, spitefulness, பொறாமை. 3. Anger, fury, indignation, moroseness, கோபம். 4. Acerbity, pungency --as of some kinds of fruits, உறைப்பு. 5. Chagrin, மனவெரிவு; [''ex'' எரி.] என்மேலவன்மிகவுமெரிச்சலாயிருக்கிறான். He is very jealous of me; he is very angry with me.

Miron Winslow


ericcal
n. id. [M. ericcal.]
1. Burning, heating;
எரிக்கை. செத்தை எரிசலுக்குதவும்.

2. Burning sensation;
அழற்சி. கண்ணெரிச்சல்.

3. Acridity, pungency, as off some kinds of fruits;
உறைப்பு. (W.)

4. Anger; furry;
கோபம். அயோக்கியனைக்கண்டால் அவனுக்கு எரிச்சல் அதிகம்.

5. Envy, jealousy;
பொறாமை. மனத் தெரிச்சலாலே (இராமநா அயோத். 5).

6.Asafoetida; பெருங்காயம்.
பெருங்காயம். (சங். அக.)

ericcal
n. id.
Aversion;
வெறுப்பு. Loc.

DSAL


எரிச்சல் - ஒப்புமை - Similar