Tamil Dictionary 🔍

உரவுநீர்

uravuneer


கடல் ; ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாறு. ஊரங் கணநீ ருரவுநீர் சேர்ந்தக்கால் (நாலடி, 175). 2. River, torrent; கடல். உரவுநீர்ப்பரப்பினூர் (சிலப்.4, 79). 1. Sea, being water in motion;

Tamil Lexicon


, [urvunīr] ''s.'' The sea in motion, the sea, sea-water, உவர்நீர்; [''ex'' உரவு, a change of உலவு, ''et'' நீர்.] ''(p.)'' உரவுநீர்க்கருங்கடலுடுத்தமாநிலத்து. Upon the sea-girt earth ''(lit.)'' on the earth enclosed by the blue ocean of moving water.

Miron Winslow


uravu-nīr
n. உரவு2-+.
1. Sea, being water in motion;
கடல். உரவுநீர்ப்பரப்பினூர் (சிலப்.4, 79).

2. River, torrent;
யாறு. ஊரங் கணநீ ருரவுநீர் சேர்ந்தக்கால் (நாலடி, 175).

DSAL


உரவுநீர் - ஒப்புமை - Similar