Tamil Dictionary 🔍

உரககேதனன்

urakakaethanan


பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரவக்கொடியோனாகிய துரியோதனன். உருத்துத் தடந்தேரின்மிசை வந்தடுத்தா னுரககேதனன் (பாரத. ஐந்தாம். 10). Duryōdhana, whose banner had on it the figure of a serpent;

Tamil Lexicon


uraka-kētaṉaṉ
n. ura-ga+kētana.
Duryōdhana, whose banner had on it the figure of a serpent;
அரவக்கொடியோனாகிய துரியோதனன். உருத்துத் தடந்தேரின்மிசை வந்தடுத்தா னுரககேதனன் (பாரத. ஐந்தாம். 10).

DSAL


உரககேதனன் - ஒப்புமை - Similar