Tamil Dictionary 🔍

உயிர்க்கயிறு

uyirkkayiru


உறுதியுள்ள கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியுள்ள கயிறு. வடம்போலேயிருக்கிற வாஸூகியை வலிய உயிர்க்கயிறாகச் சுற்றி (திவ். பெரியாழ். 1, 6, 11, வ்யா. பக். 135). Strong rope or cable;

Tamil Lexicon


uyir-k-kayiṟu
n. உயிர் +.
Strong rope or cable;
உறுதியுள்ள கயிறு. வடம்போலேயிருக்கிற வாஸூகியை வலிய உயிர்க்கயிறாகச் சுற்றி (திவ். பெரியாழ். 1, 6, 11, வ்யா. பக். 135).

DSAL


உயிர்க்கயிறு - ஒப்புமை - Similar