Tamil Dictionary 🔍

உயர்ந்தோர்

uyarndhor


உயர்ந்தவர் ; அறிஞர் ; சான்றோர் ; வானோர் ; முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. பெரியோர். (திவா.) 2. தேவர். வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப (பதிற்றுப். 74). 3. முனிவர். (திவா.) 4. அந்தணர் முதலிய முச்சாதியார். (தொல். பொ. 26.) 5. பார்ப்பார். (திவா.) 1. The great, the learned, the exalted, as in piety, in virtue, or in austerities; 2. Celestials; 3. Sages; 4. Persons born in the higher castes; 5. Brāhmans;

Tamil Lexicon


உலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The great, the learned, the renowned, the exalted in piety, virtue, austerities, &c., sages, ascetics, சான்றோர். 2. High caste per sons, உயர்குலத்தோர். 3. The celestials, வானோர். 4. Brahmans, பார்ப்பார்.

Miron Winslow


uyarntōr
n. id.
1. The great, the learned, the exalted, as in piety, in virtue, or in austerities; 2. Celestials; 3. Sages; 4. Persons born in the higher castes; 5. Brāhmans;
1. பெரியோர். (திவா.) 2. தேவர். வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப (பதிற்றுப். 74). 3. முனிவர். (திவா.) 4. அந்தணர் முதலிய முச்சாதியார். (தொல். பொ. 26.) 5. பார்ப்பார். (திவா.)

DSAL


உயர்ந்தோர் - ஒப்புமை - Similar