Tamil Dictionary 🔍

ஆய்ந்தோர்

aaindhor


அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிஞர் (திவா.) 1. Wise men, those who have studied deeply; பார்ப்பார். (திவா.) 2. Brāhmans;

Tamil Lexicon


, ''s.'' Persons of knowledge and research, சான்றோர். 2. Brahmans, பார்ப்பார். ''(p.)''

Miron Winslow


āyntōr
n. ஆய்-.
1. Wise men, those who have studied deeply;
அறிஞர் (திவா.)

2. Brāhmans;
பார்ப்பார். (திவா.)

DSAL


ஆய்ந்தோர் - ஒப்புமை - Similar