Tamil Dictionary 🔍

உம்பளச்செய்

umpalachei


செய்த ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம். மடுத்தகுடி யம்பலத்தா ரும்பளச்செய் யவ்வளவும் (சரவண. பணவிடு. 186). Land granted for services rendered;

Tamil Lexicon


umpaḷa-c-cey
n. உம்பளம்+.
Land granted for services rendered;
செய்த ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம். மடுத்தகுடி யம்பலத்தா ரும்பளச்செய் யவ்வளவும் (சரவண. பணவிடு. 186).

DSAL


உம்பளச்செய் - ஒப்புமை - Similar