Tamil Dictionary 🔍

சம்புச்சயனம்

sampuchayanam


திருமாலின் படுக்கையாகிய ஆலிலை ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


[விஷ்ணுவின் படுக்கை.] ஆல். (மூ. அ.) Banyan, as the couch of Vishnu ;

Tamil Lexicon


campu-c-cayaṉam,
n. சம்பு+.
Banyan, as the couch of Vishnu ;
[விஷ்ணுவின் படுக்கை.] ஆல். (மூ. அ.)

DSAL


சம்புச்சயனம் - ஒப்புமை - Similar