உமிழ்வு
umilvu
உமிழப்படுவது ; துப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமிழப்படுவது. 2. Anything ejected from the mouth as spittle, vomit; துப்புகை. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33) 1. Spitting;
Tamil Lexicon
, ''v. noun.'' Casting from the mouth, spitting, துப்புகை. 2. ''s. (fig.)'' Any thing cast from the mouth--as spittle, secretion, vomit, &c., உமிழ்நீர்.
Miron Winslow
umiḻvu
n. id.
1. Spitting;
துப்புகை. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33)
2. Anything ejected from the mouth as spittle, vomit;
உமிழப்படுவது.
DSAL