உப்புப்பாத்தி
uppuppaathi
உப்பு விளைதற்கிடமான பாத்தி. உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் அளவர் (மதுரைக். 117, உரை.) Beds in salt-pans;
Tamil Lexicon
, ''s.'' The division or beds in salt-pans.
Miron Winslow
uppu-p-pātti
n. id.+.
Beds in salt-pans;
உப்பு விளைதற்கிடமான பாத்தி. உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் அளவர் (மதுரைக். 117, உரை.)
DSAL