Tamil Dictionary 🔍

உப்புப்பால்

uppuppaal


ஈன்றணிமையுள்ள தாயின் பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈன்றணிமையுள்ள தாயின்பால். Colostrum the first milk secreted in the breasts after childbirth;

Tamil Lexicon


ஈன்றனிமைப்பால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The milk of the mother after child birth for three days.

Miron Winslow


uppu-p-pāl
n. id.+.
Colostrum the first milk secreted in the breasts after childbirth;
ஈன்றணிமையுள்ள தாயின்பால்.

DSAL


உப்புப்பால் - ஒப்புமை - Similar