உப்புச்சுமத்தல்
uppuchumathal
ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகில் தூக்கல் ; உப்புத் தூக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகிற் சுமக்கை. 1. Carrying the winner on one's back, as a penalty of discomfiture in a game; உப்புப்புத் தூக்குகை. 2. Carrying a child on one's back, crying 'salt for sale!' in a game;
Tamil Lexicon
uppu-c-cumattal
n. id.+.
1. Carrying the winner on one's back, as a penalty of discomfiture in a game;
ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகிற் சுமக்கை.
2. Carrying a child on one's back, crying 'salt for sale!' in a game;
உப்புப்புத் தூக்குகை.
DSAL