சிவப்புக்கல்
sivappukkal
ஈரற்கல் ; ஒரு மணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரற்கல். (W.) 1. A red stone; ஒர் இரத்தினம். colloq. 2. Ruby;
Tamil Lexicon
ஈரற்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A red stone, one of the hundred and twenty kinds of ore, ஈரற்கல்.
Miron Winslow
civappu-k-kal,
n. id. +.
1. A red stone;
ஈரற்கல். (W.)
2. Ruby;
ஒர் இரத்தினம். colloq.
DSAL