உபயவோசை
upayavosai
ஈரடுக்கு ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரடுக்கொலி. (திவா.) Imitative, reiterated sound, as படபட, கடகட;
Tamil Lexicon
ஈரடுக்கொலி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An imitative, reiterated sound--as மடமடெனக்குடிக்கி றான், he drinks with a gurgling sound.
Miron Winslow
upaya-v-ōcai
n. id.+.
Imitative, reiterated sound, as படபட, கடகட;
ஈரடுக்கொலி. (திவா.)
DSAL