Tamil Dictionary 🔍

உபயவாதிகள்

upayavaathikal


இருபுறத்தாரையுஞ் சார்ந்து நிற்போர் ; வாதஞ்செய்யும் இருதிறத்தார் , வாதிபிரதிவாதிகள் ; தருக்கவாதம் செய்யும் இருதிறத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கவாதஞ் செய்யு மிருதிறத்தாரும். ஈதுபயவாதிகள் சம்மதம் (தாயு. எங்கு.3). 2. Opponents in a controversy, upholders of opposite sides in a debate; வழக்கின் வாதி பிரதிவாதிகள். 1. (Law.) Plaintiff and defendant;

Tamil Lexicon


, ''s.'' The plaintiff and defendant in a lawsuit, வாதிபிரதிவாதி கள். 2. The originator and defender of a controversy, தருக்கவாதியும்பிரதிவாதியும். 3. Persons secretly leaning to both parties or sides, இருதிறத்தாரையுஞ்சார்ந்துநிற்போர்.

Miron Winslow


upaya-vātikaḷ
n. id.+.
1. (Law.) Plaintiff and defendant;
வழக்கின் வாதி பிரதிவாதிகள்.

2. Opponents in a controversy, upholders of opposite sides in a debate;
தருக்கவாதஞ் செய்யு மிருதிறத்தாரும். ஈதுபயவாதிகள் சம்மதம் (தாயு. எங்கு.3).

DSAL


உபயவாதிகள் - ஒப்புமை - Similar