உபகற்பம்
upakatrpam
திருநீறு , காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக்கொண்டு முறைப்படியமைத்த விபூதி. (சைவச. பொது. 183). Sacred ashes taken from natural forest fire or from artificially made brick or kiln fire and prepared according to rule, one of three vipūti, q.v.;
Tamil Lexicon
upa-kaṟpam
n. upa-kalpa. (šaiva.)
Sacred ashes taken from natural forest fire or from artificially made brick or kiln fire and prepared according to rule, one of three vipūti, q.v.;
காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக்கொண்டு முறைப்படியமைத்த விபூதி. (சைவச. பொது. 183).
DSAL