உத்தியுத்தன்
uthiyuthan
அருவுருவத் திருமேனி கொண்ட சிவன் ; மிகவும் பயன்படுபவன் ; ஊக்கமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவுருவத்திருமேனி கொண்ட சிவன். (சி. போ. பா. 1, 1.) 2. (šaiva.) The Sadāšiva form of šiva; ஊக்கமுள்ளவன். 1. A zealous person;
Tamil Lexicon
uttiyuttaṉ
n. ud-yukta.
1. A zealous person;
ஊக்கமுள்ளவன்.
2. (šaiva.) The Sadāšiva form of šiva;
அருவுருவத்திருமேனி கொண்ட சிவன். (சி. போ. பா. 1, 1.)
DSAL