Tamil Dictionary 🔍

உத்தரக்கற்கவி

utharakkatrkavi


கதவுநிலைக்குமேல் சித்திரம் எழுதப்பட்ட பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவு நிலைக்குமேற் சித்திரம் வகுக்கப்பட்ட உத்திரம். (நெடுநல். 82, உரை.) Ornamented entablature of stone forming part of the lintel in a building;

Tamil Lexicon


uttara-k-kaṟ-kavi
n. ut-tara+ கற்கவி.
Ornamented entablature of stone forming part of the lintel in a building;
கதவு நிலைக்குமேற் சித்திரம் வகுக்கப்பட்ட உத்திரம். (நெடுநல். 82, உரை.)

DSAL


உத்தரக்கற்கவி - ஒப்புமை - Similar