Tamil Dictionary 🔍

உதிட்டிரன்

uthittiran


போர்த்திறமுள்ளவன் ; தருமபுத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமபுத்திரன். (பிங்.) Yudhiṣṭhira, the eldest of the Paca-pāṇṭavar, q.v.;

Tamil Lexicon


யுதிட்டிரன், s. the eldest of the five Pandavas, தருமராசன்.

J.P. Fabricius Dictionary


, [utiṭṭiraṉ] ''s.'' The eldest of the five Pandava princes, தருமராசன். See பாண் டவர். Wils. p. 687. UD'HISHDRA. ''(p.)''

Miron Winslow


utiṭṭiraṉ
n. yudhi-ṣṭhira.
Yudhiṣṭhira, the eldest of the Panjca-pāṇṭavar, q.v.;
தருமபுத்திரன். (பிங்.)

DSAL


உதிட்டிரன் - ஒப்புமை - Similar