Tamil Dictionary 🔍

உதராக்கினி

utharaakkini


பசித் தீ , பசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்த்தீயுள் ஒன்றான சாடராக்கினி. (சூடா.) Fire of hunger, lit., stomach-fire, one of uyir-t-tī, q.v.;

Tamil Lexicon


பசித்தீ.

Na Kadirvelu Pillai Dictionary


utarākkiṉi
n. id.+agni.
Fire of hunger, lit., stomach-fire, one of uyir-t-tī, q.v.;
உயிர்த்தீயுள் ஒன்றான சாடராக்கினி. (சூடா.)

DSAL


உதராக்கினி - ஒப்புமை - Similar