Tamil Dictionary 🔍

உதயாதிபன்

uthayaathipan


சூரியன் ; உதயராசியை ஆளும் கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். உதயாதிப னென நின்றார்தம் வெங்கையில் (வெங்கைக்கோ. 15). 1. Sun; உதயராசியை ஆளும் கிரகம். 2. The planet which is the lord of the rising sign;

Tamil Lexicon


, ''s.'' The planet which reigns in the rising sign.

Miron Winslow


utayātipaṉ
n. id.+adhipa. (Astrol.)
1. Sun;
சூரியன். உதயாதிப னென நின்றார்தம் வெங்கையில் (வெங்கைக்கோ. 15).

2. The planet which is the lord of the rising sign;
உதயராசியை ஆளும் கிரகம்.

DSAL


உதயாதிபன் - ஒப்புமை - Similar