Tamil Dictionary 🔍

உண்மைப்பேதகம்

unmaippaethakam


மெய்யை மறைக்கை. 1. Prevarication, equivocation; நம்பிக்கைமோசம். (W.) 2. Breach of trust, unfaithfulness;

Tamil Lexicon


, ''s.'' Prevarica tion. 2. Breach of trust, unfaithfulness.

Miron Winslow


uṇmai-p-pētakam
n. id.+.
1. Prevarication, equivocation;
மெய்யை மறைக்கை.

2. Breach of trust, unfaithfulness;
நம்பிக்கைமோசம். (W.)

DSAL


உண்மைப்பேதகம் - ஒப்புமை - Similar