உண்முடிச்சு
unmutichu
உட்கள்ளம் , உள்ளாகச் செய்யும் வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளாகச் செய்யும் வஞ்சம். (W.) A deep-seated knot, said of a treacherous design to inveigle another;
Tamil Lexicon
உட்கள்ளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Treachery by which one inveigles another, ''(lit.)'' an inner knot, உட்கள்ளம்.
Miron Winslow
uṇ-muṭiccu
n. id.+.
A deep-seated knot, said of a treacherous design to inveigle another;
உள்ளாகச் செய்யும் வஞ்சம். (W.)
DSAL