Tamil Dictionary 🔍

இக்குமுடிச்சு

ikkumutichu


சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலையை இறுக்கிக்கட்டும் முடிச்சு. Loc. Knot used for securely tucking in a cloth at the waist, especially in garments worn by women;

Tamil Lexicon


ikku-muṭiccu
n. இடுக்கு+.
Knot used for securely tucking in a cloth at the waist, especially in garments worn by women;
சீலையை இறுக்கிக்கட்டும் முடிச்சு. Loc.

DSAL


இக்குமுடிச்சு - ஒப்புமை - Similar