உணரார்
unaraar
அறியார் ; மூடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவிவேகிகள். உணரார் புரமூன்றெரிய (தேவா. 508, 2). Ignorant, foolish, uninformed folk;
Tamil Lexicon
uṇarār
n. id.+id.+.
Ignorant, foolish, uninformed folk;
அவிவேகிகள். உணரார் புரமூன்றெரிய (தேவா. 508, 2).
DSAL