உட்டெளிவு
uttaelivu
உள்ளத்தெளிவு ; வடித்த சாறு ; உள்வயிரம் ; உட்பக்க அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்வயிரம். (W.) 3. Soundness, as in timber; உட்பக்கவளவு. (W.) 4. Inner measurement; மனத்தெளிவு. 1. Clearness of mind, freedom from doubt; வடித்த சாறு. (W.) 2. Clear liquid, poured off from the sediment;
Tamil Lexicon
, ''s.'' Cleverness of mind, freedom from doubt, profound know ledge, அகத்தெளிவு. 2. The clear part of the liquid--as poured off from the sedi ment, வடித்தசாறு. 3. Soundness--as in timber, &c., உள்வைரம். 4. Inner measur ment.
Miron Winslow
uṭṭeḷivu
n. id.+ தெளிவு.
1. Clearness of mind, freedom from doubt;
மனத்தெளிவு.
2. Clear liquid, poured off from the sediment;
வடித்த சாறு. (W.)
3. Soundness, as in timber;
உள்வயிரம். (W.)
4. Inner measurement;
உட்பக்கவளவு. (W.)
DSAL