Tamil Dictionary 🔍

உட்சமயம்

utsamayam


சைவசமயத்துள்ள உட்பிரிவுகள் ; காண்க : அகச்சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். (பிங்.) One of six subclasses of religious sects in the fold, viz.,

Tamil Lexicon


, ''s.'' The six religious systems of the followers of Siva, அகச் சமயம்.

Miron Winslow


uṭ-camayam
n. id.+. (šaiva.)
One of six subclasses of religious sects in the fold, viz.,
வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். (பிங்.)

DSAL


உட்சமயம் - ஒப்புமை - Similar