உடசம்
udasam
இலைக்குடில் ; வீடு ; வெட்பாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 72.) பன்னசாலை. உடசமேற்படரு மாடன்மென்கொடி (சேதுபு. நைமி. 12). Hut made of leaves, hermit's thatched hut;
Tamil Lexicon
s. a hut made of leaves etc., the abode of hermits, பர்ணசாலை.
J.P. Fabricius Dictionary
, [uṭacam] ''s.'' A hut made of leaves, straw, &c., the residence of hermits, பன்ன சாலை. (சேதுப்புராணம்.) Wils. p. 139.
Miron Winslow
uṭacam
n. uṭa-ja.
Hut made of leaves, hermit's thatched hut;
பன்னசாலை. உடசமேற்படரு மாடன்மென்கொடி (சேதுபு. நைமி. 12).
uṭacam
n. prob. kuṭa-ja.
Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 72.)
.
DSAL