தெற்கத்திப்பேச்சு
thetrkathippaechu
தென்றேயத்திலுள்ளவர்களுக்குரிய பேச்சுமுறை. 2. Intonation peculiar to the southerners; தென்றேயத்திலுள்ளார் வழங்கும் மொழி. 1. Southern dialect;
Tamil Lexicon
--தெற்கித்திப்பேச்சு, ''s.'' Language, dislect, idiom, pronunci ation of the southern district.
Miron Winslow
teṟkatti-p-pēccu,
n.id.+.
1. Southern dialect;
தென்றேயத்திலுள்ளார் வழங்கும் மொழி.
2. Intonation peculiar to the southerners;
தென்றேயத்திலுள்ளவர்களுக்குரிய பேச்சுமுறை.
DSAL