உடல்வாசகம்
udalvaasakam
நடுச்செய்தி ; கடிதம் , உறுதிப்பத்திரம் முதலியவற்றின் முன்னுரையும் இறுதியுரையும் நீங்கிய பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலு முடிவு மொழிந்த லிகித பத்திரங்களின் பகுதி. (W.) Main body of any writing exclusive of the greeting and the signature, as in a letter;
Tamil Lexicon
நெட்டெழுத்துவாசகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The body of a writing in bonds, &c., exclusive of sig natures and of a letter exclusive of salu tation, &c., நெட்டெழுத்துவாசகம்.
Miron Winslow
uṭal-vācakam
n . உடல்1+.
Main body of any writing exclusive of the greeting and the signature, as in a letter;
முதலு முடிவு மொழிந்த லிகித பத்திரங்களின் பகுதி. (W.)
DSAL