Tamil Dictionary 🔍

உடம்படுமெய்

udampadumei


நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்களாகிய ய் , வ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து. (நன். 162.) (Gram.) Consonantal glide 'y' or 'v' which comes in combination of two vowels to prevent a hiatus;

Tamil Lexicon


[uṭmpṭumey ] --உடன்படுமெய், ''s. [in grammar.]'' The consonants ய் and வ் as serviles or connecting letters, இரண் டுயிர்களையொற்றுமைப்படுத்துமெய்யெழுத்து. ''(p.)''

Miron Winslow


uṭam-paṭu-mey
n. id.+.
(Gram.) Consonantal glide 'y' or 'v' which comes in combination of two vowels to prevent a hiatus;
நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து. (நன். 162.)

DSAL


உடம்படுமெய் - ஒப்புமை - Similar