உடன்
udan
ஒக்க , ஒருசேர , அப்பொழுதே ; மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பொழுதே. அட்டுட னுயிரு நல்கி (கந்தபு. பாயி. 67). மூன்றும்வேற்றுமைச் சொல்லுருபு. ஒரேவகுப்பைச்சேர்ந்த. உடன்மாணாக்கன். 3. Instantly, immediately after, at once; -part. An instr. ending, as in சாத்தனுடன்; -adj. Belonging to the same class; ஒருசேர. உள்ளியவெல்லா முடனெய்தும் (குறள், 309). 2. Altogether; ஒக்க. உடன்கலந்தார்க்கு (பு. வெ. 10, சிறப்பிற். 9). 1. Together with;
Tamil Lexicon
pref. (like the Latin prefix co), with, together, கூட்டு; 2. affix, a termination of the social abl. (implying coexistence, accompaniment, communion, sociality etc.) with, together with ஓடு; 3. adverb (mostly உடனே) immediately, instantly at once; 4. adv. altogether, ஒருங்கு, ஒருசேர்; 5. adv. together as in `உடன் கலந்தார்க்கு'; 6. (with preceding adj. part) as soon as; as in அவன் அதைச் சொன்னவுடனே, as soon as he said it. என்னுடனே வா, come with me. உடனாளி, a companion. உடனிகழ்ச்சி, உடனிகழ்தல், உடனிகழ்வு, concomitancy, co-existence, simultaneous occurrence. ஓடென்பது உடனிகழ்வைக் காட்டும், the particle, ஓடு shows accompaniment. உடனைக்குடனே, உடனுக்குடனே, then and there; immediately, at once. உடனொத்தவன், a person on an equality, with another. உடன்கட்டை ஏறுதல், performing sati, (a woman burning herself with the corpse of her husband). உடன் கூட்டு, co-partnership. உடன்கூட்டாளி, a partner in business. உடன் பங்காளி, a brother's son having a right to share in family property; a co-partner. உடன்படு, v. i. agree, consent to, harmonize, பொருந்து. உடன்பட, (inf.) to consent, agree; undertake; to yield, submit. உடன்படிக்கை, உடம்படிக்கை, (prop. உடன்படுகை, a covenant, agreement, compact, treaty. உடன்படிக்கைபண்ண, to make a contract, to enter into an agreement. உடன்பட்டவன், a partner. உடன்பாடு, consent, covenant, agreement. "உடன்பாடான, வேதசாஸ்திரம்" positive theology, உடன்பாட்டுவினை, affirmative verb, as distinguished from or opposed to எதிர்மறைவினை, negative verb. உடன்பிறந்தார், உடன்பிறப்பு, own full brothers and sisters.
J.P. Fabricius Dictionary
, [uṭṉ] ''s.'' A particle of time and place used in combination with other words and expressing co-existence, accom paniment--a form of the third case or the social ablative, மூன்றாம்வேற்றுமையின்சொல்லு ருபு. 2. Instantly, immediately, at once, அப்பொழுதே.
Miron Winslow
uṭaṉ
[K. odan, M. udan.] adv.
1. Together with;
ஒக்க. உடன்கலந்தார்க்கு (பு. வெ. 10, சிறப்பிற். 9).
2. Altogether;
ஒருசேர. உள்ளியவெல்லா முடனெய்தும் (குறள், 309).
3. Instantly, immediately after, at once; -part. An instr. ending, as in சாத்தனுடன்; -adj. Belonging to the same class;
அப்பொழுதே. அட்டுட னுயிரு நல்கி (கந்தபு. பாயி. 67). மூன்றும்வேற்றுமைச் சொல்லுருபு. ஒரேவகுப்பைச்சேர்ந்த. உடன்மாணாக்கன்.
DSAL