உக்கிரை
ukkirai
கருவசம்பு ; ஏழாம் சுருதியின் பேதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழாஞ்சுருதியின் பேதங்களுள் ஒன்று. (பரத. இராக. 46.) A variety of the seventh note of the gamut;
Tamil Lexicon
கருவசம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
ukkirai
n. ugrā.
A variety of the seventh note of the gamut;
ஏழாஞ்சுருதியின் பேதங்களுள் ஒன்று. (பரத. இராக. 46.)
DSAL