ஈர்வாள்
eervaal
இரம்பம் , மரம் அறுக்கும் வாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரம்பம். (திவா.) Saw; அரிவாள். (அக. நி.) Sickle;
Tamil Lexicon
īr-vāḷ
n. ஈர்1-+. [M. īrvāḷ.]
Saw;
இரம்பம். (திவா.)
īr-vāḷ
n. id.+.
Sickle;
அரிவாள். (அக. நி.)
DSAL